Mokka!! Kavidhais!!(Just 4 Pun)
Mokka Kavidhai's!!!Fun Poems!!
1}அவள் கண் Haiku !! அவள் இதள் சிலேடை!! அவள் அங்கங்கள் ellam சிற்ப்ப அந்தாதி!!
என்று எழுதி ;; அருகில் சென்ரேன் ;; தலை குனிதேன் ;; கிழித்தேன் !!
__--Aval padathitil ?high heels boots partha pin !!!
2}வாமணன் 3 அடியில் உலகை வென்றான்!!!
வள்ளுவன் 2 அடியில் உலகை சொன்னான்!!! அவளின் 1 sella அடியில் உலகை மறந்தேன்!!
3}Inru Meenabakithil !!! pirandha kakam!!
thaiyidam alzhudu !!
vimanam pol praka vendum enru!! -HAIKU Ularals !!
4}Kalluthilum /mudkizhum keeralodu thalai kunindhu cubicle senrral ,thozhigal siruthinar ##pudhumanajodigal##
5}மது கிண்ணம் !!
மாது கன்னத்தில் முத்தம் !!
மதி மயக்கும் ஆட்டம் !!
இவை யாவும் ???
காசு கரை கரைய !!
காகம் கரையும் வரை தொடரும் !!
6}நீ என்ன?? வெற்று கிரகமா ,உன்னிடம் நான் இருக்கையில் லேசு ஆகிறான்
7}நியூட்டன் நல்ல காலம் உன்னை பார்க்கும் முன் விதியை இயற்றிவிட்டான் !!! இல்லை என்றால் அவனும் என்னைப்போல் உன் கண்ணின் இரிப்பில் புவி இயர்ப்பை மறந்துஇறப்பான் !!!
8}கலிலியோவின் தொலைநோக்கி அன்று உலகம் முரண்பட்டது இன்று வியக்கின்றது!!நானும் நீயும் இன்று முரண்பட்டுலாம் நாளை இணைந்து உலகை வியக்கலாம்
9}ஒருகணம் உன்கண்ணம் என்வண்ணம் மறுகணம் என்கண்ணம் பலவண்ணம்
10}நிலவும் பூமியும் ஈர்ப்பால் ஒரே சுற்று வட்டாரத்தில் இருக்கின்றன !!நான் உன் மீது கொண்ட ஈர்ப்பால் உன் பின்னால் சுற்றி வருகிரேன்!!
11}முதல் அடி நீ ...
அடுத்து அடி நான் .....
நாம் இரண்டு அடி திருக்குறள் அல்ல
ஒற்றை பொருளை உணர்தும் சிலேடை......
12}
என் அருகில் வந்தாய்!!முத்தமிட ஆசையில்லை??தீண்ட காலமில்லை? பேச வாய்ப்பில்லை? கட்டி தழுவ கனவுயில்லை? பார்க்க திடமில்லை ?ஆனால் உன் சுவாச காற்று என் மீது வீசும் போது நான் நானில்லை? இலையாய் மாறி உன்னை ஸ்வாசிக்கிறான் ?!!##kavidhaipidrathals##
13}நம் மூச்சி காற்றினை {CO2} இருவரும parasparam !! ஸ்வாஸ்து கொள்வோம! கொஞ்சம் Global Warming குறையுமேயடி!!Naam Kadhallal!! ##NaughtyKiss##
Comments
Tags
Author
Credits
SleepLessNites,No WORK OFFICE,
Stats
Published
2667 days ago
Page Views last 24h
0
Total Page Views
50
Revenue
0.038
Advertisement
Related Posts
Advertisement
Like us on FB!
More Posts
Random Post